பள்ளி நமக்கு கற்று கொடுத்த பாடம் வாழ்க்கை.
பள்ளி ஆசிரியர்கள் கற்று கொடுத்த பாடம் வாழும் வழி முறைகள்
பள்ளி தோழர்கள் கற்று கொடுத்த பாடம் துன்பம் பெரியதல்ல
அன்பால் வாழ்ந்த வீடு ஒன்று உண்டு என்றால் அது நம் பள்ளி தான்.
ஒற்றுமை கற்றுக்கொடுத்த முதல் இடம்
என்னை வளர்த்த எம் பள்ளிக்கு நன்றி