Monday, 2 January 2023

10th, 11th, 12th Private Exam 2023 Candidates

10th, 11th, 12th தனித் தேர்வர்கள் கவனத்திற்க்கு

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த அல்லது 
இனி புதிதாய் (தனித் தேர்வர்) தேர்வு எழுதப்போகும் 

மாணவர்களுக்கு முக்கிய கவனத்திற்க்கு 
இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு 

வரும் கல்வி ஆண்டின் 2023 பொதுத்தேர்வில் வெற்றி பெற்று தனது கல்வி பயணத்தை இனிதே துவங்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.
ஏற்கனவே 10th, 11th, 12th FAIL ஆன மாணவர்கள் இருந்தால்
இந்த அறிவிப்பை தெரியப்படுத்தவும். முடிந்தால் 

தங்களுக்கு தெரிந்த GROUP -ல் Share செய்யவும். 
அவர்களுடைய படிப்பின் கனவு 

உங்கள் செய்தியால் வாழ்க்கையில் ஓளி வீசட்டுமே!!!!



10th, 11th, 12th Public Exam 2023

Private Candidate Exam Details
26.12.2022 – Monday – 10am to 03.01.2023 – Tuesday – 5pm

( 10th  - Rs. 175 One and All Subjects Fees)
( 11th – Rs. 235 One and All Subjects Fees)
( 12th - Rs. 235 One and All Subjects Fees)

Tatkal Details :
05.01.2023 – Thursday to 07.01.2023 – Saturday

( 10th Tatkal = Rs. 500 )
( 11th Tatkal – Rs. 1000 )
( 12th Tatkal – Rs. 1000 )

01.04.2023 – 10th - Candidate - 14.5 Age Must Completed 
01.04.2023 – 11th – Candidate - 15.5 Age Must Completed

என்றும் நன்றிகளுடன்
பிரகாஷ்
தமிழன்னை கல்வி பயிலகம்
மணலி.

01.01.2026 Happy New Year