தமிழ் - இலக்கணக்குறிப்பு - தேர்வு - 1 மொத்த மதிப்பெண் : 50
இலக்கணக் குறிப்பு எழுதுக :
1. வாழ்க
2. படித்தல்
3. ஒழிக
4. வேண்டுதல்
5. கருங்கடல்
6. வெண்கதிர்
7. மழை நீர்
8. தொலைவிலா
9. நீயும் நானும்
10. பல பல
11. வான் மழை
12. கருத்தும்
13. மாமரம்
14. முடிந்த
15. துடித்து
16. நாளும்
17. வளர் வளர்
18. முடிவிலா
19. பெருங்கடல்
20. நீரும் நெருப்பும்
குறில்- நெடில் எழுதுக :
1. கெடு
2. சுடு
3. நடி
4. கல்
5. கற்று
6. அணி
7. வனம்
8. மதம்
9. நடு
10. பெறு
பகுப்பத உறுப்பிலக்கணம் பிரித்து எழுதுக :
1. வாழ்க
2. மடித்து
3. பறந்த
4. படித்தல்
5. வந்தனர்
6. செய்வார்
7. இசைத்து
8. குவிந்த
9. அழித்தல்
10.அறிந்தேன்
தமிழ் எண்கள் எழுதுக :
1. நாற்றிசை
2.எண்சாண்
3. ஐந்துசால்பு
4. நாலும்
5. இரண்டும்
6. ஆயிரம் யானைகள்
7. மூவேந்தர்கள்
8. இருதிணை
9. அறுசுவை
10. எட்டுத்தொகை

