Wednesday, 16 May 2018

+2 Result - அதிகபட்சமாக இயற்பியல் பாடத்தில் 96.4% மாணவர்கள் தேர்ச்சி

May 16, 2018
+2 Result -
அதிகபட்சமாக இயற்பியல் பாடத்தில் 96.4% மாணவர்கள் தேர்ச்சி

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக இயற்பியல் பாடத்தில் 96.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
வேதியியல்-95%, உயிரியல்-96.3%, கணிதம்-96.1% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாவரவியல்-93.9%, விலங்கியல்-91.9%, கணினி அறிவியல்-96.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல்-90.3%, கணக்குப்பதிவியல்-91% மாணவர்கள் தேர்ச்சி பெ்றறுள்ளனர். 

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year