மூவாயிரம் முயற்சிகள்
தோல்விகள் ஆயின
எடிசன் மின்சார பல்பை கண்டுபிடிக்க ஆகையால் மாணவ மாணவிகளே!
தேர்வுகளை வெறுத்து விடாதீர் அவை உங்களை உயரமான சிகரத்திற்கு கொண்டு செல்லும் உன்னத படிகள் தலையை நிமிர்த்திக் கொள்
தளர்ச்சியை ஒதுக்கிக் கொள்
நடக்கக் கற்றுக் கொள்
புறப்படு புயலாய் குறுக்கே
கிடந்தவை பறந்திடும் சருகாய்!
Thursday, 23 August 2018
முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)
-
மாணவ சமுதாயம் : முன்னேற்றம் கொண்ட மாணவ சக்தி... தேர்வில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் பொது தமிழ்
-
அன்பான மாணவர்களுக்கு , தற்காலிகமாக மதிப்பெண் பட்டியல் : ( மார்ச் 2025 ) 12 வகுப்பு : 12.05.2025 10 வகுப்பு : 19.05.2025 11 வகுப்ப...
No comments:
Post a Comment