Sunday, 12 August 2018

எதிர் காலம்

படிப்பில்லை என்று ஏங்கி நிற்காதே!
துணிந்து எழுந்திரு - உன்
கண்ணை மூடிக் கொண்டிருந்தால்
ஒளி எப்படி கிடைக்கும்
உன் செயலை தொழிலில் காட்டு
முன்னேற வழி தேடு
பின் நல்ல தொழிலை தொடங்கு
உன் புகழை வையகம் சொல்லும்
முயன்றால்! முடியாததும் உண்டோ!
முயற்சிகள் தவறலாம்.
முயலத் தவறலாமா!

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year