Sunday, 12 August 2018

தமிழன்னை

பார்ப்பதற்கும் படிப்பதற்கும்
ஸ்பரிசத்திற்கும் நோக்கத்திற்கும்
கடமைக்கும் கண்ணியத்திற்கும்
ஓர் இனிய இல்லம்
எங்களின் தமிழன்னை

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year