இப்படிக்கு உன் கவலைகள்
உன்னோடு
பேசிய நாட்கள் போதும்.
நாம் இருவரும்
இனி, பார்க்கவே வேண்டாம்?
நீ யாரோ? நான் யாரோ?
என்று பிரிந்துவிடுவோம்.
உனக்கும் எனக்கும்
இனி, எந்த உறவும் இல்லை.
நான், உன்னுடன் இருந்த நாட்களை
நீ மறந்து விடு.
BYE! BYE!
இப்படிக்கு.....
உன்
கவலைகளும், துன்பங்களும்.....
No comments:
Post a Comment