Saturday, 2 February 2019

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

குறைவாகப் பேசு
எல்லோர் சொல்வதையும் கேள்
எது சரியோ அதைச் செய்
ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காதே
ஏழையைப் போல் வாழ்
பணக்காரன் என்று பெருமைபடாதே
செலவு செய்யும் ஒவ்வொரு பைசாக்கும்
கணக்கு வைத்துக்கொள்
கருத்தோடு படி
தினந்தோறும் முறையாக உடற்பயிற்சி செய்
உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இரு
நாட்குறிப்பு எழுது
புத்திசாலித்தனத்தை விட இருதய பலமே
கோடி மடங்கு பெரிது.

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year