Friday, 9 December 2022

தமிழகத்தை தாக்கிய புயல்கள் நிலவரம் :

தமிழகத்தை தாக்கிய புயல்கள் நிலவரம் :

1994 அக். 31 :
 சென்னை அருகே 
130 கி.மீ
கன மழைக்கு பலி : 60 பேர்

2008 நவ.26 :
 “  நிஷா ” புயல்
நாகப்பட்டினம் – காரைக்கால் இடையே 80 கி.மீ

2010 நவ. 1 : 
“ ஜல் ” புயல்
சென்னைக்கு அருகே 55 கி.மீ

2011 டிச.6 : 
“ தானே ” புயல்
புதுச்சேரி – கடலூர்க்கு 
இடையே 135 கி.மீ
பாதிப்பு அதிகம்

2012 அக்.31 :
 “ நீலம் “ புயல்.
மாமல்லபுரம் அருகே 85 கி. மீ

2016 டிச.12 : 
“ வர்தா “ புயல்
சென்னைக்கு அருகே 130 கி.மீ
பலி : 10 பேர்,
 பாதிப்பு பல மின் கம்பங்கள்.

2017 நவ.30 :
 “ ஓக்கி “ புயல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்பு அதிகம்.

2018 நவ. 18 :
 “ கஜா “ புயல்
வேதாரண்யம் அருகே 110 கி.மீ
பாதிப்பு அதிகம்

2020 நவ. 25 : 
“ நிவர் ” புயல்.
காரைக்கால் – மாமல்லபுரம் இடையே  120 கி.மீ

2022 டிச 10 :
 “ மாண்டஸ் “ புயல்.
புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே

மாமல்ல புரத்திற்கு அருகில் அதிகாலையில்
கரையைக் கடக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year