கலைச் சொல்லாக்கம்
Quiz
- Aesthetic
- அழகியல்
- இதழாளர்
- Journalist
- இதழாளர்
- கலை விமர்சகர்
- Art Critic
- கலை விமர்சகர்
- புத்தக மதிப்புரை
- Book Review
- புத்தக மதிப்புரை
- புலம் பெயர்தல்
- Migration
- புலம் பெயர்தல்
- தத்துவஞானி
- Philosopher
- தத்துவஞானி
- இனக் குழு
- Ethnic Group
- இனக் குழு
- புவிச் சூழல்
- Earth Environment
- புவிச் சூழல்
- வேர்ச் சொல் அகராதி
- Rootword Dictionary
- வேர்ச் சொல் அகராதி
- முன்னொட்டு
- Prefix
- முன்னொட்டு
- பின்னொட்டு
- Suffix
- பின்னொட்டு
- பண்பாட்டுக் கூறுகள்
- Cultural Elements
- பண்பாட்டுக் கூறுகள்
- கடத்தி
- Transmitter
- கடத்தி
- கணையம்
- Pancreas
- கணையம்
- கணையச் சுரப்பு நீர்
- Insulin
- கணையச் சுரப்பு நீர்
- பயன்பாட்டு மென்பொருள்
- Application Software
- பயன்பாட்டு மென்பொருள்
- வினையூக்கி
- Catalyst
- வினையூக்கி
- முதுகுத்தண்டு
- Spinal Cord
- முதுகுத்தண்டு
- மரபணு
- Gene
- மரபணு
- நாளமில்லாத சுரப்பி
- Endocrine gland
- நாளமில்லாத சுரப்பி
- உளவியல் மொழியலாளர்
- Lingustic Psychologist
- உளவியல் மொழியலாளர்
- கல்விக் குழு
- Education Committee
- கல்விக் குழு
- உள் கட்டமைப்பு
- Infrastructure
- உள் கட்டமைப்பு
- செம்மொழி
- classical language
- செம்மொழி
- மூதாதையர்
- Ancestor
- மூதாதையர்
- மதிப்புக் கல்வி
- Value Education
- மதிப்புக் கல்வி
- மன ஆற்றல்
- Mental abilities
- மன ஆற்றல்
- ஆவணம்
- Document
- ஆவணம்
- உப்பங்கழி
- Backwater
- உப்பங்கழி
- ஒப்பந்தம்
- Agreement
- ஒப்பந்தம்
- படையெடுப்பு
- Invasion
- படையெடுப்பு
- பண்பாடு
- Culture
- பண்பாடு
- மாலுமி
- Sailor
- மாலுமி
- ஆளுமை
- Personality
- ஆளுமை
- உணர்ச்சி
- Emotion
- உணர்ச்சி
- நெகிழி
- Plastic
- நெகிழி
- நகரும் படிக்கட்டு
- Escalator
- நகரும் படிக்கட்டு
- அடுக்குமாடி
- Apartment
- அடுக்குமாடி
- வைக்கோல்
- Straw
- வைக்கோல்
- பெரிய அளவிலான உடற்பயிற்சி
- Mass Drill
- பெரிய அளவிலான உடற்பயிற்சி
- தோட்டக் கலை
- Horticulture
- தோட்டக் கலை
- சராசரி
- Average
- சராசரி
- நுண்கலைகள்
- Fine arts
- நுண்கலைகள்
- ஆவணப்படம்
- Documentary
- ஆவணப்படம்
- கல்வெட்டு
- Inscription/ Epigraph
- கல்வெட்டு
- தானியக் கிடங்கு
- Grain Ware house
- தானியக் கிடங்கு
- பேரழிவு
- Disaster
- பேரழிவு
- தொன்மம்
- Myth
- தொன்மம்
- உத்திகள்
- Strategies
- உத்திகள்
- பட்டிமன்றம்
- Debate
- பட்டிமன்றம்
- சமத்துவம்
- Equality
- சமத்துவம்
- பன்முக ஆளுமை
- Multiple Personality
- பன்முக ஆளுமை
- தொழிற்சங்கம்
- Trade Union
- தொழிற்சங்கம்
- புனை பெயர்
- Pseydonym
- புனை பெயர்
- ஆன்மா
- Soul
- ஆன்மா
- அறிவு
- Wisdom
- அறிவு
- சித்த மருத்துவம்
- Siddha Medicine
- சித்த மருத்துவம்
- மாயை
- Illusion
- மாயை
- துன்பம்
- Tragedy
- துன்பம்
- மாண்பு
- Honour
- மாண்பு
- நிறுத்தற்குறிகள்
- Punctuation Marks
- நிறுத்தற்குறிகள்
- நாங்கழ்ப்புழு
- Earthworm
- நாங்கழ்ப்புழு
- விழிப்புணார்வு
- Awareness
- விழிப்புணார்வு
- உலகமயமாக்கல்
- Globalisation
- உலகமயமாக்கல்
- கடவுச் சீட்டு
- Passport
- கடவுச் சீட்டு
- முனைவர் பட்டம்
- Doctor of Philosophy (Ph.D)
- முனைவர் பட்டம்
- பொருள் முதல் வடிவம்
- Materialism
- பொருள் முதல் வடிவம்
- காப்பகம்
- Archive
- காப்பகம்
- நடை மேடை
- Platform
- நடை மேடை
- மா நகரத் தொடர்வண்டி
- Metro Train
- மா நகரத் தொடர்வண்டி
- நடை மேடை
No comments:
Post a Comment