|
தமிழன்னை
கல்வி பயிலகம், மணலி |
|||||
|
தினமும்
ஒரு பாடம் மனனம் செய்து எழுதிப் பார்த்தல் அவசியம் |
|||||
|
முடியும்
என்றால் முயற்சி செய் !!! |
|||||
|
முடியாது
என்றால் பயிற்சி செய்!!! |
|||||
|
தேர்வில் வெற்றி மற்றும்
மதிப்பெண் பெற |
|||||
|
Q Days |
Date |
9th |
10th |
11th |
12th |
|
14 |
27 |
One Marks |
One Marks |
One Marks |
One Marks |
|
13 |
28 |
English |
English |
English |
English |
|
12 |
29 |
English |
English |
English |
English |
|
11 |
30 |
Maths |
Maths |
Maths / Comm |
Maths / Comm |
|
10 |
31 |
Science |
Science |
Maths / Comm |
Maths / Comm |
|
9 |
1 |
Science |
Science |
Chem / Acc |
Chem / Acc |
|
8 |
2 |
Science |
Science |
Chem / Acc |
Chem / Acc |
|
7 |
3 |
Social Science |
Social Science |
Chem / Acc |
Chem / Acc |
|
6 |
4 |
Social Science |
Social Science |
Computer / Bio / BM / His |
Computer / Bio / BM / His |
|
5 |
5 |
Social Science |
Social Science |
Computer / Bio / BM / His |
Computer / Bio / BM / His |
|
4 |
6 |
Maths |
Maths |
Phy / Eco |
Phy / Eco |
|
3 |
7 |
English |
English |
Phy / Eco |
Phy / Eco |
|
2 |
8 |
English |
English |
Tamil |
Tamil |
|
1 |
9 |
English |
English |
Tamil |
Tamil |
|
Start |
10 |
Tamil |
Tamil |
Tamil |
Tamil |
|
|
11 |
Tamil |
Tamil |
English |
English |
|
|
12 |
Tamil |
Tamil |
|
|
|
|
13 |
Tamil |
Tamil |
|
|
|
|
14 |
Tamil |
Tamil |
|
|
|
|
15 |
Tamil |
Tamil |
Bio / BM / His |
Maths / Comm |
|
|
16 |
|
|
|
|
|
|
17 |
English |
English |
Computer |
Computer |
|
|
18 |
|
|
|
|
|
|
19 |
|
|
Chem / Acc |
Phy / Eco |
|
|
20 |
|
|
|
|
|
|
21 |
|
|
|
|
|
|
22 |
Maths |
Maths |
Phy / Eco |
Bio / BM / His |
|
|
23 |
|
|
|
|
|
|
24 |
Science |
Science |
|
|
|
|
25 |
|
|
Maths / Comm |
Chem / Acc |
|
|
26 |
Social Science |
Social Science |
|
|
|
தோல்விக்கு
முதல் காரணம் மனதின் பயம் !!! |
|||||
|
வெற்றிக்கு
முதல் காரணம் மனதின் பலம் !!! |
|||||
|
பெற்றோர்களின்
மகிழ்ச்சி - உண்மையான உன் வெற்றி !!! |
|||||
|
தமிழன்னை " PRAKASH " மணலி |
|||||
|
CONTACT : 9092347695 |
|||||
கடினமாக பாதை இருக்கும் என்பதால்
உன் பயணத்தை மாற்றிக் கொள்ளாதே..
உன் நம்பிக்கை எப்போதும் வீண் போகாது.
உழைப்பால் மட்டுமே சாத்தியம் ஆனது
அனைத்து தோல்விகளும் வழி கேட்டு அடைந்தது..
தன்னம்பிக்கை உள்ள உன்னிடம்
வெற்றி ஆரவாரத்துடன் வரும் என்பதை
என்றும் மறக்காதே!!
இன்றைய சோதனை எல்லாம்
நாளைய சாதனையாகட்டும்.
ஒரு நாள் உன் பெற்றோர்களின்
நிலை உயர வேண்டும் என்றால்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு படியாக
உன் பாதம் படிகட்டில் ஏற வேண்டும்
உன் பெற்றோர்களுக்கு தலை வணங்கினால் தான்
சிகரம் என்னும் மலை உச்சியை அடைய முடியும்.
வெற்றி உனக்கே!!!
படிப்பால் உயர
அனைத்து மாணவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகள்
நன்றி
தமிழன்னை " பிரகாஷ்"
மணலி

No comments:
Post a Comment