Sunday, 12 August 2018

சென்ற தலைமுறை

நாளை நாடாளப்போகும் நன்மக்களை நசுக்கி போட்டுள்ளது
சென்ற தலைமுறை.
பாடம் படிக்கும் பருவத்திலே - பட்டாசு தொழில்
துள்ளித் திரியும் பருவத்திலே
ஆலைகளில் இப்படி மலர இருந்த
நேரத்திலே..
மொட்டிலேயே முடங்கி போனது
எத்தனையோ வாசம் வீச நினைத்த நேரத்திலே...
வாடி சருகான சந்தனங்கள் எத்தனையோ...
சென்ற தலைமுறையின் அலட்சியப் போக்கால் அழிந்து போன தளிர்கள்
எத்தனை எத்தனையோ!

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year