Thursday, 23 August 2018

வரதட்சணை

புகுந்த வீட்டுப் பெண்
வரதட்சணை என்ற கொள்ளையில்
முல்லைகள் பல தினம் தினம்
தீக்குளிக்கும் தீக்குச்சிகளாய்
மாறியதும் உண்டு.

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year