Monday, 28 January 2019

தமிழன்னை கல்வி பயணம்


தமிழன்னை கல்வி பயணம்

இன்று தலைகுனிந்து படி
நாளை தலை நிமிர்ந்து நடப்பாய்!

இன்று இமை விழித்து கல்வி பயில்
நாளை சுமை அறிந்து வாழ்வாய்!

இன்று விரல் வலிக்க எழுதுவது
நாளை குறள் வழியில் சிறப்பதற்க்கே!

இன்று கண் சிவக்க படிப்பதெல்லாம்
நாளை உன் உறவினர்கள் வியப்பதற்கே!

இன்று பெற்றோர் நினைப்பதெல்லாம்
நாளை மற்றவர்கள் எல்லாம் புகழ்வதற்கே!


பிரகாஷ் 
தமிழன்னை கல்வி பயிலகம் 
மணலி 
(25 வருடத்திற்கு மேலான கல்வி சேவை)

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year