ஒரு நல்ல பண்பு
ஒரு நாளுக்கு ஒரு நல்ல பண்பு
வளர்த்திட முயற்சி செய்யுங்கள்!
அன்றைய உணவை அன்றைக்கே உண்ணுவதுப் போல
அன்று
நடத்திய பாடங்களை அன்றே படியுங்கள்.
தேர்வு முக்கியம்
மதிப்பெண்களும் முக்கியம்
ஆனால் தேர்வையும் மதிப்பெண்களையும் விட
மாணவர்கள் மிக முக்கியம் உணர்ந்திடுங்கள்
மாணவர்கள் ஒரு போதும்
தேர்வில் தோற்பதில்லை அவர்கள்
தோற்க வைத்து விடுகிறார்கள்
உங்கள் காலைப் பொழுதை
ஒரு புன்னகையோடு தொடங்குங்கள்
அன்போடு
புன்னகை செய்யுங்கள்.
இப்படிக்கு
"தமிழன்னை" பிரகாஷ்
No comments:
Post a Comment